மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், வீதி வீதியாக நடந்து சென்று வீட்டில் இருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் சேர்க்காடு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், வீதி வீதியாக நடந்து சென்று வீட்டில் இருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.