வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐந்து நாள் ஜமாபந்தி கூட்டம்

Loading

தஞ்சாவூர். ஜன.25. வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐந்து நாள் ஜமாபந்தி கூட்டம்நடைபெறுகிறது. கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் ஐவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தனி தாசில்தார் திருமால் தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள்கலந்து கொண்டனர். கூட்டம் வருகின்ற 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆன்லைனில் பொதுமக்கள் புகார் மனு அனுப்பலாம். என தெரிவித்தனர்.

0Shares

Leave a Reply