பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது பல்வேறு கட்சியினர் மிசாவில் கைது செய்யப்பட்டனர்.அப்போது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிய ஜன சங்கத்தின் சார்பில் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ள மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து வரும் எம்எஸ் இராமலிங்கம் கைது செய்யப்பட்டார்
இந்திய நாட்டின் முன்னாள் பாரதப் பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது பல்வேறு கட்சியினர் மிசாவில் கைது செய்யப்பட்டனர். அப்போது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிய ஜன சங்கத்தின் சார்பில் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ள மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து வரும் எம்எஸ் இராமலிங்கம் கைது செய்யப்பட்டார் அவர் 18 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் பின்பு அவர் விடுதலை செய்யப்பட்டார் அந்த நாளை எமர்ஜென்சி தினம் என்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 25.06.2021. இன்று.தஞ்சை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தஞ்சை திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை தஞ்சை வடக்கு மற்றும் தெற்கு மண்டலம் சார்பில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் எமர்ஜென்சி தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது மிசாவில் கைது செய்யப்பட்ட எம்எஸ் ராமலிங்கத்திற்கு பாரதிய ஜனதாக்கட்சியினர் சார்பில் சால்வைஅணிவித்து. பாராட்டு தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர்.கருப்பு முருகானந்தம் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம் எஸ் ராமலிங்கம் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பண்ணவயல்இளங்கோ . மாவட்ட மேற்பார்வையாளர் அண்ணாமலை.மாவட்ட பொதுச்செயலாளர் கள்.ஜெய் சதீஷ் . மதி. துரைமுருகன். மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராஜேஸ்வரன். வழக்கறிஞர் சந்திரபோஸ். தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்.மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தங்கதுரை செயலாளர் ஹரி.நாகை மாவட்ட மேற்பார்வையாளர் கண்ணன் .திருவாரூர் மாவட்டம் ராகவன் மயிலாடுதுறை மாவட்டம் வெங்கடேசன் வழக்கறிஞர் ராஜேந்திரன்.ஞான. ரவிச்சந்திரன். மற்றும் கலை இலக்கியப் பிரிவு பாலாஜி.