நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு பேட்டி

Loading

நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு பேட்டி

528 பேரூராட்சியில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீடுகளில் குடிநீர் இணைப்பு குறித்து ஆலோசித்து வருகிறோம். திட்டங்கள் உருவாக்கப்பட்டு முதல்வரின் ஒப்புதல் பெற்று நடைமுறைபடுத்தப்படும்

1320 கோடி மத்திய அரசிடம் இருந்து வர வேண்டியுள்ளது. அதனை பெற முயற்சி செய்து வருகிறோம்.

மாநகர திட்டங்களை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

சாலையோர வியாபாரிகளுக்கு கடந்த ஆண்டை கூடுதலாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

உள்ளாட்சி தேர்தல் குறித்து முதலமைச்சர் முடிவு செய்து அறிவிப்பார் என தெரிவித்தார்.

0Shares

Leave a Reply