வேலூரில் ஜவுளிக்கடை நகைக்கடை திறக்க வேண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் .
![]()
வேலூர் ஜூன் 24
வேலூர் மாநகராட்சியில் பகுதிகளிலுள்ள ஜவுளி கடைகள் நகை அடகு கடைகள் திறக்க வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது இதில் தலைமை ஞானவேல் முன்னிலை ஜவுளி வணிகர்கள் சங்க தலைவர் ஏவிஎம் குமார் நகை அடகு வணிகர்கள் சங்க செயலாளர் வி எஸ் ரமேஷ் குமார் வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் அருண் பிரசாத் நகர செயலாளர் அசோகன் செய்தித்தொடர்பாளர் ஆர் சரவணன் ரோஸ் முதலியார் சுஜி ராஜேஷ் அவர்கள் தமிழக அரசை நீண்ட நாட்களாக அடைத்திருக்கும் ஜவுளி கடைகள் மற்றும் நகை அடகுக் கடைகளை திறந்து விடவேண்டி அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற

