மை தருமபுரி தன்னார்வலர் தமிழ்செல்வன் மற்றும் ஜாபர் ஆகியோர் மளிகை பொருட்கள் வழங்கினர்

Loading

மை தருமபுரி அமைப்பின் சார்பாக வெள்ளக்கல் கிராமத்தில் உள்ள இரண்டு மாற்றுத்திறனாளி நண்பர்கள் கோவிந்தராஜ் மற்றும் ரவிக்குமார் குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் மை தருமபுரி தன்னார்வலர் தமிழ்செல்வன் மற்றும் ஜாபர் ஆகியோர் மளிகை பொருட்கள் வழங்கினர்.

0Shares

Leave a Reply