முறையாக பணி செய்யாமல் இருக்கும் உதவி பொறியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்பந்ததாரர்கள் புகார்?

Loading

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் நடைபெறும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாலைகளை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி

ஒப்பந்ததாரர் ஒருவர் ஆட்சியரிடம் கூறியதாவது:

காளையார் கோவிலை சுற்றி அதிகமான கிராமப்புறங்கள் இருப்பதால் இந்த கிராமப்புறங்களில் அதிகமான சாலைகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் ஒப்பந்ததாரர்கள் அதிகமாக எடுத்து வேலை செய்து வருகின்றன அந்த வேலை முடிவு பெற்றாலும் அதனை சரியான பார்வையிடுவதற்கு உதவி பொறியாளர்கள் முறை வருவது கிடையாது அதுமட்டுமின்றி வேலை செய்த தொகை எடுப்பதற்காக ஒப்பந்ததாரர்கள் இடம் உதவி பொறியாளர்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றேன் எனவே ஒப்பந்ததாரர்கள் செய்து முடித்த வேலைகள் அனைத்துக்கும் தொகையை கூடிய விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுவதாவது : காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உட்பட்ட முறையாக வேலை நடைபெறாத சாலை மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படும் உதவி பொறியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

0Shares

Leave a Reply