அமைச்சர் பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் வழங்கினார் முதல்வர் ரங்கசாமி.
புதுச்சேரி..
அமைச்சர் பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் வழங்கினார் முதல்வர் ரங்கசாமி.
பாஜக 2 அமைச்சர்கள், என் ஆர் காங்கிரஸ் 3 அமைச்சர்கள் என 5 பேர் கொண்ட பட்டியலை துணைநிலை ஆளுநரிடம் வழங்கினார்