மளிகை சாமான்கள் ரு.1000 % மதிப்புள்ள 22 பொருள்களை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன்வழங்கினார்
வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ள த்ரீசக்தி வாராஹி அறக்கட்டளை மற்றும் பிளஸ்டு அறக்கட்டளை இணைந்து நடத்தும் குறுநாவல் நலிவடைந்த தொழுநோயால் பாதிப்புற்ற 31 குடும்பங்கள் மற்றும் ஊனமுற்ற 22 குடும்பங்களுக்கு இலவச மளிகை சாமான்கள் ரு.1000 % மதிப்புள்ள 22 பொருள்களை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று வழங்கினார்.
அருகில் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன், த்ரீசக்தி வாராஹி அறக்கட்டளை நிர்வாகிகள் சாந்தி, விஜயா கீர்த்தி, சுபபிரியா, பிளஸ்டு அறக்கட்டளை நிர்வாகிகள் அண்ட்ரோஸ், கண்ணன், ஆகியோர் உள்ளனர்