இளந்தலைவர் ராகுல்காந்தி அவர்களின் 51 ஆவது பிறந்தநாள் விழா
இளந்தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களின் 51ஆவது பிறந்தநாள் விழா மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் கக்கன் ஜி பவனில் முன்னாள் மாவட்ட தலைவர் திரு அரும்பாக்கம் க.வீரபாண்டியன் அவர்கள் தலைமையில் மாபெரும் மருத்துவ முகாம் ,
தடுப்பூசி முகாம்,கண் சிகிச்சை முகாம்,காது சிகிச்சை முகாம் மற்றும் 200 நபர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் , நிவாரண பொருட்கள் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் திரு கு.செல்வபெருந்தகை மற்றும் அண்ணாநகர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு MK.மோகன் MLA அவர்கள் காங்கிரஸ் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் திரு ST.ராமசந்திரன் MLA அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ முகாம் துவங்கி வைத்து நிவாரணம் வழங்கனர் இந்த நிகழ்ச்சியில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் மோகனரங்கம், கணபதி ,ஆர்.சபீர் பாஷா,விஜய், கமல் சம்பத் ,நிர்மலா மற்றும் காங்கிரஸ் நண்பர்கள் அனைவரும் கலந்து கலந்து கொண்டனர்
ஆர்.சபீர் பாஷா மாவட்ட பொதுச் செயலாளர் மற்றும் சமூக ஊடகப் பிரிவு கொளத்தூர் தொகுதி தலைவர்