திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் கலெக்டர் ஆய்வு..
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சி
சமாதியின் குளம்
கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட அப்பகுதியில் நடைபெற்று வரும் காய்ச்சல் மற்றும் பரிசோதனை முகாம் செய்யர் அரசு தலைமை மருத்துவமனையில்
கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை. படுக்கை வசதிகள். மருத்துவ உபகரணங்கள். மருந்துகள். அடிப்படை வசதிகள். உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது.செய்யர் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி. வருவாய் கோட்ட அலுவலர் விஜயராஜ். செய்யார் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் சங்கீதா. நகராட்சி ஆணையர். அரசு அலுவலர்கள். மருத்துவர்கள். மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
மேலும் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் உங்கள் தொகுதியில். முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள். வீடு கட்டும் திட்டங்கள். குடிநீர் வசதி. கழிப்பறை வசதி. உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரதாப். செயற்பொறியாளர் தணிகாசலம் .உதவி பொறியாளர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள். உதவி பொறியாளர்கள். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்கள் .மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.