அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் புதுவை மாநில செயலாளர் சிவக்குமார் அவர்களின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Loading


அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் புதுவைமாநில செயலாளர் சிவக்குமார் அவர்கள் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு,
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் Ln
டாக்டர்.S. இராஜேந்திரன் அவர்களின் நல் வழிகாட்டுதலின்படி, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக பத்திரிகையாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு தினசங்கு ஆசிரியர் நாகதேவன், சரவெடி ஆசிரியர் சுரேஷ், செய்தி அலசல் நிருபர் முனியன், ஸ்ரீ சிவசக்தி தர்ம அறக்கட்டளை நிறுவனர் ராஜா ராம்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் புதுவை மாநில தலைவர் ராஜசேகர் அவர்கள் செய்திருந்தார் . மேலும் இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் உறுப்பினர்கள் தங்கப்பிரகாசம், அண்ணாதுரை, பழனி, பூபதி, தேவா, ஆனந்து, அப்பு, அன்பரசன், இளவரசன், மணிகண்டன், ஆகியோர் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

0Shares

Leave a Reply