கடலூர் மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஷேக்நூர்தீன்.ப அவர்களின் அறிக்கை
![]()
கடலூர் மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஷேக்நூர்தீன்.ப அவர்களின் அறிக்கை கடலூர் மாவட்டத்தில் ஐந்து 5 ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என கடலூர் மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்
கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பதை உடனடியாக நிராகரிக்க வேண்டும்
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மான்புமிகு
மு. க.ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என தெரிவித்துள்ளதை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வரவேற்கிறது என்று இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
