*இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் பிரான்சில் வாழும் புதுச்சேரி மக்கள் இணைத்து கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு 10 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கப்பட்டது*
புதுச்சேரியில் நோய் தொற்றை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்கள் சார்பாக முதல்வர் நிவாரண நிதிக்கு மருத்துவ உபகரணங்கள் நிவாரண நிதி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் பிரான்சில் வாழும் புதுச்சேரி மக்கள் ஆகியோர் இணைந்து 10 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை சட்டசபை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.