மதனந்தபுரம் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பான முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை ஏற்பாடு செய்திருந்தனர்
![]()
சென்னை: மதனந்தபுரம் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பான முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை ஏற்பாடு செய்திருந்தனர் தடுப்பூசி முகாமில் பங்குபெற்ற பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.இம் முகாமினை சிறப்பாக கையாண்ட சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி துறை அதிகாரிகளின் பணியானது பாராட்டுக்குரியது.இம்முகாமில் திராவிட முன்னேற்றக் கழக காஞ்சி வடக்கு மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் இரா.பாஸ்கரன் அவர்கள் உடனிருந்தார்.
