பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன்.அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பினைபொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்.
கடலூர் மேற்கு மாவட்டம் பண்ருட்டி நகரத்தில் திருவதிகை 4-வது நியாய விலை கடையில்
அனைத்துஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பினை
கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ. கணேசன். எம்.எல்.ஏ. பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன். தலைமையிலுமபண்ருட்டி நகர கழக செயலாளர் கே இராஜேந்திரன்.
முன்னிலையிலும்பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ஆர். எஸ்.எம். தணிகை செல்வம். ஆனந்தி சரவணன். அண்ணாகிராமம் ஒன்றி செயலாளர் வெங்கட்ராமன். மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பக்கிரி. மதன குரு. மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன். நகர பொருளாளர் ராமலிங்கம். நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன். நகர வழக்கறிஞர் அணி பரணி சந்தர். நகராட்சி ஒப்பந்ததாரர் ராஜா. காய்கறி சங்கத் தலைவர் சிவா. வார்டு செயலாளர் டி. ஆர். ராஜி வேணு. கிருஷ்ணமூர்த்தி. சங்கர் இளைஞரணி அமைப்பாளர் சம்பத். | துணை அமைப்பாளர் மதியழகன்.பாலச்சந்தர். பார்த்திபன். ராஜா. மற்றும் விஸ்வநாதன். பாலமுருகன். ரகுமான். சசி. மெக்கானிக் தயாளன். தகவல் தொழில் நுட்ப அணி மோகன்.மற்றும கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார். சரக துணைப் பதிவாளர் சண்முகம் CMS. மேலாண்மை இயக்குனர் சந்திரசேகரன். உட்பட அனைத்து கழக நிர்வாகிகளும் கழக தோழர்கள் பொது மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.