கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது

Loading

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எஸ். சேகர் விற்பனையாளராக உள்ள திருவள்ளூர் என்.ஜி.ஓ காலனி நியாய விலைக் கடையில் கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.இதில் முன்னாள் வார்டு கவுன்சிலர் விஜயகுமார்,ஆர்.பிரபாகரன்,காளிதாஸ், குலோத்துங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply