ஆபாச கேள்விக்கு பதலடி கொடுத்த ஷாலு ஷம்மு
வருத்தப்படாத வாலிபர் சங்கம் , | திருட்டுப்பயலே 2 , மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷாலு ஷம்மு , ஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார் . தமிழில் 2013 ல் வெளிவந்த ‘ வருத்தப்படாத வாலிபர் சங்கம் ‘ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு .
அதன் பிறகு ‘ தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ‘ , ‘ திருட்டுப்பயலே 2 ‘ , ‘ மிஸ்டர் லோக்கல் இரண்டாம் குத்து ‘ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார் . தற்போது பவுடர் , பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார் ஷாலு ஷம்மு . சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் , அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதி வருகிறார் . இந்நிலையில் ரசிகர் – ஆபாசமாக கேள்வி கேட்டிருக்கிறார் . அதற்கு தயங்காமல் பதிலடி கொடுத்து இருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு