வேலூர் தென் போஸ்கோ பள்ளியில் ஊனமுற்றவர்களுக்கு மளிகை பொருட்கள் குட் காட் தொலைக்காட்சி சார்பாக வழங்கும் நிகழ்ச்சி.
வேலூர் தென் போஸ்கோ பள்ளியில் ஊனமுற்றவர்களுக்கு மளிகை பொருட்கள் குட் காட் தொலைக்காட்சி சார்பாக வழங்கும் நிகழ்ச்சி.
வேலூர் ஜூன் 15
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் குட்காட் தொலைக்காட்சி
டபில்யூ.எஸ்.எஸ்.ராஜன் அவர்களின் தலைமையில் பார்வையற்ற ஊனமுற்றோர்களுக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர்.பி.ரவிச்சந்திரன் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார் உடன் காங்கிரஸ் கமிட்டி வேலூர் மாவட்ட மாநகர ஓ.பி.சி. தலைவர் நோபல் லிவிங்ஸ்டன் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மாநில துணை செயலாளர் டாக்டர் ராஜசேகர் வேலூர் மத்திய சர்ச் Rev ராஜன்அகிமாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.