மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் , மாண்புமிகு போக்குவரத்துதுறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் ஆகியோர்காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட அமைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் , மாண்புமிகு சட்டம் , நீதிமன்றங்கள் , சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் , மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் , மாண்புமிகு போக்குவரத்துதுறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம் , பொன்னமராவதி வட்டம் , ஆலவயலில் அமைந்துள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட அமைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்
. உடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு ஜல் ஜீவன் மிஷன் திட்ட இயக்குநர் டாக்டர்.சி.என்.மகேஸ்வரன் , இ.ஆ.ப. , அவர்கள் , புதுக்கோட்டை சட்டமன்ற டாக்டர்.வை.முத்துராஜா அவர்கள் , முன்னாள் அரசு வழக்கறிஞர் திரு.கே.கே.செல்லப்பாண்டியன் அவர்கள் , மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர் . உறுப்பினர்