மதுப் பிரியர்கள் மதுவை உற்சாகமாக வாங்கிச் சென்றனர்

Loading

செங்கம் புதுப்பட்டு சாலையில் அமைந்துள்ள மதுப் பிரியர்கள் மதுவை உற்சாகமாக வாங்கிச் சென்றனர்கடை என் 9218 கொரோனா முழு ஊரடங்கு நீடித்த நிலையில் இன்று தமிழக அரசு உத்தரவின்படி மதுக்கடைகள் திறக்கப்பட்டன அதன் காரணமாக மதுப் பிரியர்கள் மதுவை உற்சாகமாக வாங்கிச் சென்றனர்

0Shares

Leave a Reply