– கன்னியாகுமரி இண்டர்ஸ்டிரியல் காடியர்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சென்னை – கன்னியாகுமரி இண்டர்ஸ்டிரியல் காடியர் திட்டத்தின்கீழ் திருச்செந்தூர் – பாளையங்கோட்டை , கோபாலசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி சாலை அமைக்கும் பணிகளை மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்.
அருகில் , மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் , அவர்கள் , துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஸ்சிங் , திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா , நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் திருமதி.பி.கீதா மற்றும் அலுவலர்கள் , முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் .