ஏழை எளிய மக்களுக்கு கனரா வங்கி திருவள்ளூர் கிளை சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.
![]()
கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரியகுப்பம் மற்றும் அதிகத்தூர் கிராமங்களில் உள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு கனரா வங்கி திருவள்ளூர் கிளை சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது. 
