156வது வட்ட திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் இரா. பாஸ்கரன்முகலிவாக்கம் 156வது வட்டத்திற்குட்பட்ட குமுதம் நகர் சுற்றியுள்ள பகுதிகளில்தூய்மை பணியாளர்கள் தெருக்களில் சூழ்ந்திருந்த மர கழிவுகள், குப்பைகளை அகற்றினர் .மற்றும் கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்தினார்

Loading

சென்னை முகலிவாக்கம் 156வது வட்டத்திற்குட்பட்ட குமுதம் நகர் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் தெருக்களில் சூழ்ந்திருந்த மர கழிவுகள், குப்பைகளை அகற்றினர் .மற்றும் கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்தினார் . அப்பொழுது 156வது வட்ட திராவிட முன்னேற்றக் கழக காஞ்சி வடக்கு மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் இரா. பாஸ்கரன் குடியிருப்போர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் .

0Shares

Leave a Reply