அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பாக திண்டுக்கல் நகர் பகுதிகளில் உள்ள வீடற்ற ஏழைகளுக்கு நேரில் தேடிச்சென்று அன்னதானம்
பருந்து பார்வை குழுமம் மற்றும் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பாக திண்டுக்கல் நகர் பகுதிகளில் உள்ள வீடற்ற ஏழைகளுக்கு நேரில் தேடிச்சென்று அன்னதானம் மற்றும் பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது இது விளம்பரம் அல்ல விழிப்புணர்வு மட்டுமே இல்லாதவர்க்கு இயன்றதை செய்வோம்
அதில் அன்னதானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம் நன்றி என்றும் அன்புடன் திண்டுக்கல் ஏசி செல்லதுரை