தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வாகனத்தை பறிமுதல் செய்யும் காட்சி
![]()
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அறிவித்த நிலையில் பொதுமக்கள் இரண்டு சக்கர வாகனத்தில் நான்கு சக்கர வாகனத்தில் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி சாலையில் வருகின்றனர் அவர்களை தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வாகனத்தை பறிமுதல் செய்யும் காட்சி
