12ம் வகுப்பு மதிப்பெண் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுப்பார்: அமைச்சர் விளக்கம்
12ம் வகுப்பு மதிப்பெண் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுப்பார்: அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை மாணவர்களின் உயிர் தான் முக்கியம் என்பது அனைத்துக் கட்சிகளின் கருத்து அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது.