புதுச்சேரி முதலியார்பேட்டை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கொரோனாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
![]()
புதுச்சேரி முதலியார்பேட்டை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கொரோனாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர் அசோக் பாபு , தொகுதி தலைவர் பிரகாஷ்,மகேஷ், முருகன்,விஜய ரங்கம், பாக்யராஜ்
மற்றும் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
