செஞ்சி கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி டிரஸ்ட் இனைந்து அக்சிசன் செரிவுட்டும் உருளை வழங்குதல்

Loading

செஞ்சி கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி டிரஸ்ட் இனைந்து ஆக்சிசன் செரிவுட்டும் உருளை வழங்குதல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் 10 ஆக்சிசன் சிலிண்டர் ரோட்டரி சங்கம் சார்பில் 8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படது இதில் அமெரிக்க வாழ் இந்தியர் Act அமைப்பு சென்னை வடக்கு ரோட்டரி சங்கம் பெங்களுர் ஸ்வாத் மற்றும் ஒன் ரோட்டரி இந்தியா அமைப்பு சார்பில் மாவட்டம் 2982 முலம் செஞ்சி கோட்டை ரோட்டரி சங்கம் கன்னிகா பரமேஸ்வரி டிரஸ்ட் மூலம் மாவட்ட ஆட்சிதலைவர் அண்ணாதுரை தலைமையில் மாண்புமிகு தமிழக சிறுபாண்மை நலத்துரை அமைச்சர் செஞ்சி K.S மஸ்தான் அவர்களால் செஞ்சி அரசு மருத்துவர் Dr K.V.K பாலகோபால் அவர்களிடம் வழங்கபட்டது .நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மருத்துவ பணிகள் இனை இயக்குணர் Dr சண்முக்கணி பொறுப்பு மருத்துவர் Dr.சாந்தி செஞ்சி ரோட்டரி சங்கத் தலைவர் கருணைவேல் திட்ட இயக்குணர் ரோட்டரி குறிஞ்சி வளவன் காவல் துனை கண்காணிப்பாளர் இளங்கோ காவல்ஆய்வாளர் அன்பரசு ரோட்டரி உறுப்பினர்கள் MC சரவணன் செயலாளர்
இளங்கோ பொருளாளர்
பாஸ்கர் ஜெரால்டு முகமது சித்திக் A ராஜேந்திரன் P ஜெயசந்திரன் VRG ராஜகோபல்
ரமேஷ் பாபு பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .

0Shares

Leave a Reply