திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் கிருஷ்ணாபுரம் பகுதியில் வார்டு செயலாளர் பலராமன் தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞரின் 98 வது பிறந்த நாள் விழா கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் இதில் வார்டு அவைத்தலைவர் கண்ணாயிரம் மேலவை பிரதிநிதி காளி இளைஞர் அணி வினோத் பார்த்திபன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்