பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 7 ஆண்டு முடிந்து எட்டாவது ஆண்டு அடி எடுத்து வைக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி சிறப்பாக உள்ளது உலக நாடுகள் பாராட்டுக்கள்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட்டில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 7 ஆண்டு முடிந்து எட்டாவது ஆண்டு அடி எடுத்து வைக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி சிறப்பாக உள்ளது உலக நாடுகள் பாராட்டுக்கள் பெற்ற நமது இந்தியாவின் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் கட்டளையை ஏற்று தமிழக மாநில தலைவர் L. முருகன் அவர்களின் கட்டளையை ஏற்று விழுப்புரம் பாஜக நிர்வாகிகள் விக்கிரவாண்டி தொகுதி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் முக கவசம் சானிடைசர் இலவசமாக மக்களுக்கு வழங்கினார்கள் விழுப்புரம் மாவட்ட பொதுச் செயலாளர் திரு.ராம ஜெயகுமார் அவர்கள் கோரோனோ தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்ளுங்கள் முக கவசம் அணியுங்கள் சோப்பு போட்டு நன்றாக கையை கழுவுங்கள் மத்திய அரசு திட்டங்களை பயன் பெறும்படி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழுப்புரம் மாவட்ட விவசாய அணி பொருளாளர் P.V.அசோக்குமார் அவர்கள் கோரோனா காலகட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் மக்களுக்கு சேவை செய்யுங்கள் என்று கூறினார். மற்றும் கலந்து கொண்டவர்கள் ரவி. தங்கம். விழுப்புரம் மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் S.சரவணன் அவர்கள். விழுப்புரம் நகர செயலாளர் R.தனசேகரன் அவர்கள். பார்த்திபன். கிருஷ்ணன். கோபி. வேணுகோபால். முருகன். ஞானசம்பந்தம். கார்த்திக். சக்திவேல். விக்கிரவாண்டி ஒன்றிய நிர்வாகிகள் அங்காளன்.நிஷாந்த்.வாசுதேவன்.ஏழுமலை.பெருமாள் ராஜா.தாயாநிதி.ஜவகர்.சரவணன்.சதிஷ்.மற்றும் விழுப்புரம் மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் R.விஜய் கலந்துகொண்டனர் தேசியமே கீதை தொடரும்,,