கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு பேர் கர்நாடகா பாக்கெட் மதுபானங்கள் மாரண்டஅள்ளி பகுதியில் விற்பனைக்குக் கொண்டு வந்த 2 பேர் கைது
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று மக்களுக்கு ஏற்பட்டு அவதிப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு முழு வருடங்கள் அமலில் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. கிராம பகுதியில் சிலர் மறைமுகமாக பட்ட சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றன காவல்துறை அதிரடி விசாரணையால் கள்ளச்சாராயம் காய்ச்சிய அவர்களை கைது செய்து வருகின்றது. இந்த நிலையில் மாரண்டஅள்ளி பகுதியில் கர்நாடகா இல்லை அமைந்துள்ளதால் மாரண்டஅள்ளி போலீசார் தினந்தோறும் மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை விசாரித்ததில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த செசிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த வி எஸ் டி ரோடு கிருஷ்ணன் மகன் அஜய் 22 வயது கூலிவேலை . மற்றும் அதை பகுதியே சேர்ந்த அசோக் மகன் தேசிநாயக் 24 வயது கூலிவேலை இருவரும் கர்நாடகாவில் இருந்து 93 கர்நாடகா மது பாக்கெட் மாரண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்த நபருக்கு விற்பனைக்காக கர்நாடகாவில் இருந்து கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.