முக்கிய அறிவிப்பு

Loading

செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் அவர்கள் அனைவருக்கும் அரசால் வழங்கப்படும் அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று சொன்னதாக வாட்ஸ்அப் குழுவில் பார்த்தேன் ஆனால் இதுவரை புதியதாக விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை ஆனால் ஒரு சில பேருக்கு புதியதாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது உண்மையாக பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் எப்படி நிவாரண நிதி பெறுவார்கள் இரண்டு வருடமாக கிடப்பில் போட்டுவிட்டு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக சொல்லிக்கொண்டு திரிகின்றனர் வழக்கு தொடர்ந்த அந்த நபருக்கு முதலில் காடு கொடுத்துள்ளீர்கள் ஆகவே அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பாக உயர் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளோம் என்பதை இத்தருணத்தில் பத்திரிகையாளர்களுக்கும் இயக்குனர் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்

இவன் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தலைவர்
எஸ் .இராஜேந்திரன்
9444104502

0Shares

Leave a Reply