சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்துஆய்வு
![]()
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்களும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்களும், திராவிடர்க் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. கீ.வீரமணி அவர்களும்,எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. இ.பரந்தாமன் அவர்களும்
பெரியார் திடலில் உள்ள திராவிடர்க் கழக தலைமை அலுவலகத்தில்
50;th சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்து ஆய்வு
