இன்று 27.05.2021 முன்னாள் பாரத பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களின் 57-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஷிப்பிங் J. டில்லிபாபு அவர்கள் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் P. ஹரிபாபு அவர்கள் ஏற்ப்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Loading

முன்னாள் பாரத பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களின் 57-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஷிப்பிங் J. டில்லிபாபு அவர்கள் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர்
P. ஹரிபாபு அவர்கள் ஏற்ப்பாட்டில் கொளத்தூர் தொகுதி அகரத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் திரு. S.V. சங்கர், மாவட்ட பொதுச் செயலாளர்கள் R.சபீர்பாஷா, காதர்மொய்தீன், மற்றும் மாவட்ட செயலாளர் B.அக்பர்பாஷா, ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

0Shares

Leave a Reply