தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்,

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது ஊரக தொழிற்துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி. ஆர். பாலு மற்றும் கே. ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஏ. கிருஷ்ணசாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply