10 சட்டமன்ற தொகுதிகளின் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் :
![]()
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளின் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது. இதில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான வெ.முத்துசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) அனாமிகா ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
