கொரோனா பாதுகாப்பு சிகிச்சை மையத்தின் படுக்கை வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . கிரண் குராலா , அவர்கள் இன்று ( 26.04-2021 ) ஆய்வு மேற்கொண்டார்

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் , சிறுவங்கூர் கிராமத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள , கொரோனா பாதுகாப்பு சிகிச்சை மையத்தின் படுக்கை வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . கிரண் குராலா , அவர்கள் இன்று ( 26.04-2021 ) ஆய்வு மேற்கொண்டார் . உடன் துணை இயக்குநர் ( சுகாதார பணிகள் ) மரு . சதிஷ்குமார் , கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் திரு . நேரு ஆகியோர் உள்ளனர் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *