தீ விபத்து தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்

Loading

பாலக்கோடு தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் இன்று பாலக்கோடு தீ நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே தீ தடுப்பு வாரம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் வணிக நிறுவனங்கள் பள்ளிக்கூடங்கள் மருத்துவமனை இது போன்ற இடங்களில் தீயணைப்பு சார்ந்த உபகரணங்களை நிறுவி முறையாக பராமரிப்பு செய்து வந்தால் ஆரம்ப நிலையிலேயே தீ விபத்துக்களை தடுக்கலாம். வீட்டில் கேஸ் மூலம் சமையல் செய்த பிறகு ரெகுலோட்டர் மற்றும் பர்னரை முழுவதுமாக சுத்தம் செய்து மூட வேண்டும்.
மனிதர்களுக்கு தீ ஏற்ப்பட்டால் சாக்கு பை கொண்டு தீயே அனைக்கவேண்டு என்று தீ
விபத்து தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்கள் இடையே துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *