அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் சார்பில் டாக்டர் அம்பேத்கர் 130 – வது பிறந்த நாள் விழா..
![]()
அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் சார்பில் டாக்டர் அம்பேத்கர் 130 – வது பிறந்த நாள் விழாவை தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு அருகிலுள்ள அவருடைய திருவுருவச்சிலைக்கு நிறுவனத் தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர் இதில் அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் மாநில இளைஞரணி செயலாளர் தியாகராஜன், சென்னை மண்டல செயலாளர் விரி ஆண்டி ,மாநில மகளிர் அணி செயலாளர் சுமத்திரா , மாநில மகளிரணி தலைவி திலகவதி,வேலூர் மண்டல செயலாளர் ஆர்எஸ் ஸ்ரீதர் ஆகியோர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டனர் .
