ரூ.8.18இலட்சம் மதிப்பீட்டில் 14 வது நிதிக்குழும திட்டத்தின் கீழ் முடிக்கபட்ட சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

Loading

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் கக்குச்சி ஊராட்சிக்குட்பட்ட கக்குச்சி கிராமத்தில் ரூ.8.18இலட்சம் மதிப்பீட்டில் 14 வது நிதிக்குழும திட்டத்தின் கீழ் முடிக்கபட்ட சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் நேரில் பார்வையிட்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கெட்சிலிமா அமாலினி செயற் பொறியாளர் திருமதி.சுஜாதா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *