வேலூரில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி…
![]()
வேலூரில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி காட்பாடி பேருந்து நிறுத்தத் திலிருந்து கிரீன் சர்க்கிள் வரை 5 கிலோ மீட்டர் தூரம் 200க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் மகளிர் திட்ட இயக்குனர் செந்தில் குமரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், உள்ளனர்.
