அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதிக்குட்பட்ட மூலக்கொத்தளம் பேசின்பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்

Loading

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ராயபுரம் ராயபுரம் தொகுதி வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதிக்குட்பட்ட மூலக்கொத்தளம் பேசின்பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தார் செல்லுமிடமெல்லாம் மலர்தூவி பட்டாசு வெடித்து மக்கள் அமோக வரவேற்பளித்தனர் இவர்களுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தோழமை கட்சிகள் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply