100% வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிரண் குராலா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் 2021 சட்டமன்ற
பொதுத்தேர்தலில்ரூபவ் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்
பொருந்திய ஒட்டு வில்லைகளை அரசு பேருந்து மற்றும் வாகனங்களில் ஒட்டியும் பொதுமக்களிடம் தேர்தல்
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.கிரண் குராலா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக்
ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.