கள்ளக்குறிச்சி செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி(பிஆர்ஓ)கலையரசன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்..
கள்ளக்குறிச்சி செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி (பிஆர்ஓ )கலையரசன் செய்தி அலசல் நாளிதழை “இதெல்லாம் ஒரு பேப்பரா” என்று அவமானப்படுத்தி பேசியதை அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் தலைவர் எஸ்.இராஜேந்திரன்.