நாகா்கோவில் சட்டமன்ற தொகுதிவேட்பாளர் அம்மு ஆன்றோ அவர்கள் மேல ஆசாரிப்பள்ளம் பகுதியில் குக்கர் சின்னத்திற்க்கு ஆதரவு கேட்டுவாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.
![]()
கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் சட்டமன்ற தொகுதிவேட்பாளர் அம்மு ஆன்றோ அவர்கள் மேல ஆசாரிப்பள்ளம் பகுதியில் குக்கர் சின்னத்திற்க்கு ஆதரவு கேட்டுவாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடம் அமமுக கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார்….
