கெங்கவல்லியில் அ.தி.மு.க வேட்பாளர் மக்களுக்காக உழைப்பேன் என்று உறுதி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் நல்லதம்பி கெங்கவல்லி ஒன்றியம் கடம்பூர் ஊராட்சியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். மக்களின் மக்களின் அரசாகவும் செயல்படுகிறது சட்டத்தின் ஆட்சியை நடத்துவது யார் தவறு செய்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
விவசாயியாக மூலவர் முதல்வராக வந்தால்தான் மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்து வருகிறார். இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை புரிந்து வருகிறது. விவசாயிகள் மக்களைப்பற்றி தெரியாமல் ஆட்சிசெய்த தி.மு.க பத்தாண்டுக்கு முன்பு வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.
முதல்வர் பழனிசாமி இரு முறை விவசாய கடன் தள்ளுபடி செய்தது செய்துள்ளார் கூட்டுறவு வங்கியில் ஆறு பவுன் வரை மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தனர் இத்திட்டங்கள் செய்துவிட்டு மக்களை சந்தித்து முதல்வராக பழனிசாமி உள்ளனர் வீடுதோறும் வாசிங்மிசின் கிடைக்க அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் பொய்களையும் மக்கள் தொல்லைகளை கொடுத்து ஆட்சி பறிகொடுத்த திமுக இனிமேல் வராது இவ்வாறு தொகுதி வேட்பாளர் பேசினர்.
கெங்கவல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா மேற்கு ஒன்றிய செயலாளர் துரை ரமேஷ், ஊராட்சி மன்ற து.தலைவர் GP.முத்துலிங்கம், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் காங்கிரஸ் ,பா.ஜ.க ,பா.ம.க ,உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பலரும் பிரச்சாரம் செய்தனர்.