மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் வைரவன் டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
ஆலங்குடி மார்ச்-26
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் வைரவன் டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் தமிழகத்தில் நேர்மையான தூய்மையான துரித நிர்வாக ம் இல்லத்தரசி களுக்கு அரசு ஊதியம் மின்னனு இல்லங்கள் நவீன தற்சார்பு கிராமங்கள் பசுமை புரட்சி சூழலியல் சுகாதாரம் செழுமை கோடு அமைத்திட படித்து முடித்தபின் ஐந்தாண்டுகள் அரசு வேலை போன்ற திட்டங்களை கூறி டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அவருடன் ஐஜேகே மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்