புதுச்சேரி மக்கள் முதல்வர் ரங்கசாமி அவர்களை செய்தி அலசல் நாளிதழ் குழு சந்திப்பு…
புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் நிறுவனரும் மக்கள் முதல்வருமான N. ரங்கசாமி அவர்களை என்ஆர் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தி அலசல் நாளிதழை புதுவை சரவணன் நேரில் சந்தித்து செய்தி அலசல் நாளிதழை கொடுத்தார். அவர் அதைப் படித்து மகிழ்ந்தார் .அருகில் என். ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ். ஜே. ஜெயபால்,பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.