பாஜகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்றத்தினர்…

Loading

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தில்.
நரியாப்பட்டு. பா.ஜ.க கிளைத் தலைவர். கதிர்மணி. திருமால். ஒன்றிய வர்த்தகர் அணி. தலைவர் ஆறுமுகம். மத்திய ஒன்றிய துணைத்தலைவர். வெங்கடேசன். இவர்களின் முயற்சியால். நரியாப்பட்டு ரஜினி மக்கள் மன்ற தலைவர். தட்சிணாமூர்த்தி தலைமையில். சுமார் 200க்கு மேற்பட்டோர். திருவண்ணாமலை தொகுதி பாஜகவின் வேட்பாளர் தணிகைவேல் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். மற்றும் ரஜினி மக்கள் மன்ற தலைவர். தட்சிணாமூர்த்தி கூறியதாவது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் சார்பில் திருவண்ணாமலை தொகுதியின் வேட்பாளர் தணிகைவேல் அவர்களை. மாபெரும்வெற்றி பெறச் செய்வோம். என்றார். பின்னர் கட்சியில் இணைந்த அனைவரும் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பா.ஜ.க வேட்பாளர் தணிகைவேல் கூறியதாவது

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *